பாஜக இளைஞரணி செயலாளர் கைது

img

புதுச்சேரி இரட்டைக்கொலை வழக்கில் பாஜக மாநில இளைஞரணி செயலாளர் கைது  

புதுச்சேரியில் இரட்டைக்கொலை வழக்கில் பாஜக இளைஞரணி செயலாளர் விக்கி என்ற விக்னேஷை போலீசார் கைது செய்யப்பட்டுள்ளனர்.